google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஹாலிவுட் நடிகைகள் வரிசையில் அசின்...

Wednesday, January 29, 2014

ஹாலிவுட் நடிகைகள் வரிசையில் அசின்...


ஒலிவியா வைல்ட்,மேகன் பாக்ஸ்,லூசி கேல்..போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரிசையில் 5 ஆண்டுகள் தமிழ் சினிமாவை தனது கவர்ச்சியால் கலங்கடித்த நாயகி அசின்............
















உலகளவில்  ஒப்பனை பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமான அவான் இந்தியா நிறுவனத்தின் 2014-அம ஆண்டின்  முதல் இந்திய பிரான்ட் அம்பாசிடராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார் 




































அசின் 2001-ல் மலையாளத்தில் அறிமுகமாகி M.குமரன் S/O மகாலக்ஷ்மி தமிழ் படத்தில் கோலிவுட்டில் கொடி நட்டிய அம்மணி 5 ஆண்டுகள் பல வெற்றிப்படங்களில் தன் நடிப்பை காட்டி.....



2008-ல்  பாலிவுட்டில் அமீர்கானுடன் கஜினி மூலம் அறிமுகமாக அங்கேயும் சல்மான்கான்,அஜய்,அக்ஷய் குமார்,அபிஷேக்..போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1