google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வீரம் Vs ஜில்லா-ஒரு ஒட்டு வித்தியாசத்தில்....

Thursday, January 09, 2014

வீரம் Vs ஜில்லா-ஒரு ஒட்டு வித்தியாசத்தில்....













இந்தப் பொங்கலுக்கு அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா -உங்கள் விருப்பம் எது? என்ற கருத்துக்கணிப்பில்  ஒரு ஒட்டு வித்தியாசத்தில்........


எத்தனையோ சினிமா பதிவுகளில் நிறைய கருத்துக்கணிப்புகள் நமது வலைப்பூவில் வைத்திருந்தாலும் இது  போன்ற ஒரு விறுவிறுப்பான வாக்கெடுப்பை நாம் பார்த்ததில்லை....
























 இப்படி  விறுவிறுப்பாக நடைபெற்ற கருத்துக்கணிப்பு.....

வீரம்-ஜில்லா....இந்தப் பொங்கலுக்கு உங்கள் விருப்பம் என்ன.....?



அன்பு இணைய தள நண்பர்களே!
 எனது வலைப்பூவையும் பெரிதாக மதித்து வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றி....

ajithvijay

நாளை வெளிவரும் இவர்களின் இரண்டு படங்களையும் ஒற்றுமையாய் பார்த்து இனிக்கும் சக்கரைப் பொங்கல் கொண்டாடுங்கள்...........
  

 அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்   
மீண்டும் நாளை சந்திப்போம்........
உங்கள் தீர்ப்புபடி முதலில்....
வீரம்-சினிமா  விமர்சனம் 
அடுத்த நாள்........
ஜில்லா-சினிமா விமர்சனம்
நடுநிலையான பார்வையோடு......... நன்றி

  ..............................................அன்புடன் பரிதி.முத்துராசன் 

*****************************************************************
நாளைய  அதிரடி 4 மணி சிறப்பு வெளியீடு.....
*****************************************************************









வீரம்-சினிமா விமர்சனம்  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1