மிகவும் எதிர்பார்க்கப்படும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்தின் வீரம் திரைப்பட முன்னோட்டம் காணொளி வெளியிடப்பட்டுள்ளது
வீரம் முன்னோட்டத்தின் ஆரம்பமே ஆரம்பம் முன்னோட்டத்தை விட அதிரடி கலக்கலாக....ஒருபக்கம் தல-யின் அதிரடி நெத்தியடி...சாரி... சம்மட்டி அடி...பட்டய கிளப்ப.....
இன்னொரு பக்கம்....தல-யின் கலக்கல் காதல் காமெடி
என்ன நான் சொல்றது....?
thanks-YouTube-by timesmusicsouth
உங்கள் பார்வையில்............ அஜித் வீரம் ட்ரைலர் எப்படியிருக்கு?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-08/01/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |