google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2014-ல் பார்க்க வேண்டிய 5 இந்தியத் திரைப்படங்கள்

Thursday, February 20, 2014

2014-ல் பார்க்க வேண்டிய 5 இந்தியத் திரைப்படங்கள்

தமிழ் சினிமா ஜிகர்தண்டா உட்பட ஒரு பிரபல சினிமாப் பத்திரிக்கை பரிந்துரைத்துள்ள 2014-ல் பார்க்க வேண்டிய  5 இந்தியத் திரைப்படங்கள்.............

1-கஜர்யா (Kajarya) 


cricket

இயக்குனர் மதுரீட்டா ஆனந்த் இயக்கத்தில் பெண்கள் விடுதலை பெண் சிசு படுகொலை பற்றிய இந்தி திரைப்படமாகும் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நடைபெற்றுவரும் நிஜத்தின் பிரதிபலிப்பாக... டில்லியைச்  சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்  ஒரு கிராமத்தில் ஒரு பெண் தன்னைக் காளியாக பாவித்துக் கொண்டு பல பெண் குழந்தைகளை கொலை செய்வதை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதாக சித்திகரிக்கப் பட்டுள்ளது 

2-கன்னிகா டாக்கீஸ் (Kanyaka Talkies)

Made with FreeOnlinePhotoEditor.com

ஒரு கேரளா கிராமத்தில் சர்ச் ஆக மாறிய ஒரு கில்மா பட திரையரங்கைப் பற்றி நகைச்சுவையாக கேலி செய்யும்  கே.ஆர்.மனோஜ் இயக்கத்தில் இது ஒரு மலையாள நையாண்டி படமாகும் இப்படம் செக்ஸ்,மதம்,சினிமா...சமுதாயத்தில் அவைகளின் பாசாங்குத்தனங்களை தோலுரிக்கின்றது 

3-தும்பாத் (Tumbad) 

Made with FreeOnlinePhotoEditor.com

குறும்படம் மன்ஜிஹா (Manjiha) வின் நெடும் படமான இது இயக்குனர் ரகி அணில் பார்வே கைவண்ணத்தில்........ சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் பூனேவில் குடியேறிய  ஒரு பிராமண குடும்பத்தில் நடக்கும் பேராசை,தகிடு தத்தோம்...தில்லு முல்லுகளை தோலுரிக்கும் இப்படம்  யதார்த்தமான  ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு..ஆகிய தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றது 

4-பாம்பே வெல்வட் (Bombay Velvet)

http://www.notchmag.com/bolly/may2013/bolly--anushka-sharma-and-ranbir-kapoor-in-bombay-velvet/298_anushka-and-ranbir-kapoor_bolly.jpg
1950-70 காலகட்டங்களில் இருந்து மும்பாய் எப்படி இப்படி வன்முறை,வன்கொடுமை நிறைந்த மாநகரமாக மாறியது என்பதை உணர்வுப் பூர்வமாக இயக்குனர் அனுரா காஷ்யப் பிரபல நடிகர் ரன்பீர் கபூர்,அனுஷ்கா சர்மா,கரன் ஜோஹர்...மூலம் சித்தரித்துள்ள படம் 

5-ஜிகர்தண்டா 

Made with FreeOnlinePhotoEditor.com

பிட்சா படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மதுரையை கதைக்களமாக கொண்ட ஒரு அதிபயங்கர தாதா பற்றிய படம்....சித்தார்த்,லட்சுமி மேனன் நடிக்க  இப்படத்திற்காக உண்மையான ஒரு தாதாவை நேரடியாக பார்வையிட்டு இயக்குனர் படம் பிடித்துள்ளதாக செய்தி......

thanks for some sources taken from forbesindia.com 

இங்கே.......
பிரம்மன்-சினிமா விமர்சனம்
http://parithimuthurasan.blogspot.in/2014/02/brahman-vimarsanam.html


brahman

பிரம்மன்-சினிமா விமர்சனம்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1