டாஸ்மாக் பிராந்திப் புட்டியில் அடைத்த தண்ணீர் பாட்டில் போல் நேரப்போக்குக்கு படம் பார்க்க போகும் பார்வையாளனிடம் பணத்தை பிடுங்கிக்கொண்டு சினிமா என்று எனிமா கொடுத்து ஏமாற்றுவது மகா பாவம்...........இங்க என்ன சொல்லுது சினிமா இங்க இதைத்தான் சொல்லுது
VTV கணேஷ் தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை நகைச்சுவையுடன் சொல்வதாக ஆரம்பிக்கும் படம்....
கோத்தகிரி மலைப்பகுதியில் தன் நண்பருடன் மது அருந்தும்போது சென்னையில் அவரது மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அறிந்து காரில் பயணிக்கும் போது கார் டிரைவர் சந்தானத்தின் நேரப்போக்குக்காக இவர் தன் வாழ்க்கை கதையை அவுத்துவிடுகிறார்.......
முதல் கதை-ஒரு மதுப்பாரில் வேலை செய்யும் அரிச்சந்திரன் கணேஷ் கலவரம் செய்யும் ஒருவரை மதுப்பார் ஓனர் யார் என்று தெரியாமல் போலீசில் காட்டிக்கொடுக்க அவர் பிளாட்பாரத்தில் அடிபட்டு கிடக்கிறார்
அடுத்த கதை...அவரது நண்பர் ஒருவர் கணேசை சிங்கப்பூருக்கு தன் மகன் கம்பெனியில் வேலைக்கு அனுப்புகின்றார் அங்கேயும் இவர் திறமையாக சீனாகாரனுக்கு டீ போட்டு கொடுத்து பெரிய ஆளாக வளர.....பொறாமை கொண்ட பாண்டிய ராஜனால் வேலையிலிருந்து விரட்டப்பட.........அங்கே கிளுகிளுப்புக்காக கால் கேர்ள் சொர்ணமால்யாவுடன் ஜோள்ளுவிட பாதியில் அவளது புருசன் வர (ட்விஸ்ட்) அம்போன்னு போகுது அவரது முதல்காதல்.............?
அடுத்த ஷாட்....மீண்டும் சென்னையில் அவரது நண்பரும் பெரிய கீ-போர்ட் பிளேயர்-கோடீஸ்வரர் மன்மதக்குஞ்சு STR-வுக்கு கார் டிரைவர் ஆகிறார்..........
ஒருநாள் இருவரும் பணக்கார பெண்மணி மீரா ஜாஸ்மினை ஒரு குடிகார கால்டாக்சி ட்ரைவரிடமிருந்து காப்பாற்ற.....அம்மணிக்கு அடுத்த நிமிடமே STR மீது காதல்...அடுத்த நாள் இருவரும் அம்மணி பிறந்த நாள் பார்டிக்கு போக STR அம்மணிக்கு ஒரு பிளாட்டினம் வைர மோதிரம் பரிசு கொடுக்க அடுத்த நாளே மூவரும் லண்டனில் போய் ஒரு குத்து பாட்டு போட...உடன் அம்மணி STR-ரை கல்யாணம் கட்டச் சொல்ல.....
ஆனால் அவரோ ஆல் ரெடி ஆண்ட்ரியாவுடன் பிக்ஸ் ஆனதால் ஆத்திரத்தில் கோடிஸ்வர அம்மணி அவரது கார் டிரைவர் கணேஷை ரிஜிஸ்டர் ஆபீஸில் புருசனாக்கிக் கொள்ள...அவரும் பொண்டாட்டி போல் பெரிய பணக்காரனாக நினைத்து படத்தயாரிப்பாளர் ஆக முயற்சிக்க..........
இப்படி நல்லவராக இருந்த அரிச்சந்திரன் கணேஷ் உல்டா புல்டா மயில்சாமியால் ஏமற்றப்பட்டு டைரக்டர் ரவிக்குமாரை வைத்து படம் தயாரிக்க கடன் பணத்துக்கு பொண்டாட்டியின் வீடு அடகு வைக்க.........
கணேஷ் பெரிய பணக்காரர் ஆனாரா? அவரது பொண்டாட்டி மீரா ஜாஸ்மின் ஏன் சாகப்போச்சு....?
அப்பாடா......இதுக்கு மேல என்னால முடியலஅண்ணேன்.......உங்களுக்கு முடிவு தெரிய வேண்டும்னா திரையங்கு போங்க அந்தக் கொடுமைய நீங்களும் அனுபவிங்க...
ஒருவர் தன் சுயசரிதையை படம் காட்டுவதில் தவறு இல்லை ஆனால் அதை மலச்சிக்கல்காரனுக்கு எனிமா கொடுத்து பேதியாக்குவது போல் சினிமா என்று சொல்லி பார்வையாளனை பீதி ஆக்கி ஏமாற்றியது......
ஏம்பா சினிமா உலக காவலர்களே உங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்கி இப்படி படம் எடுப்பவர்களை தடுக்கவில்லை என்றால் விரைவில் சினிமா அழிந்துவிடும்
எப்படியோ இப்படியாவது நாசமாப் போகட்டும் இந்த சினிமா நாடு...இங்க என்ன சொல்லுது-வாழ்க VTV கணேஷ் வளர்க அவரது சினிமா கலைத்தொண்டு..?
கோடம்பாக்கம் கோடாங்கி.........

விஜய் ஜோடியாக தீபிகா.....?
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத புதுப் படத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் தீபிகாவை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும் அம்மணியோ ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் கேட்க விழிபிதுங்கிய சிம்பு தேவன் விரைவில் அறிவிப்பார்....யார் ஜோடி என்று
*********************************************************************
இன்றைய படக்காட்சி.............
thanks-500px @500px "pacu jawi" Photo: http://bit.ly/1irLCt5 by hamni juni pic.twitter.com/IAidbhlvfA
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத புதுப் படத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் தீபிகாவை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும் அம்மணியோ ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் கேட்க விழிபிதுங்கிய சிம்பு தேவன் விரைவில் அறிவிப்பார்....யார் ஜோடி என்று
*********************************************************************
இன்றைய படக்காட்சி.............
thanks-500px
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |