google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சசிகுமாரின் பிரம்மன் காமெடி படமா?

Saturday, February 01, 2014

சசிகுமாரின் பிரம்மன் காமெடி படமா?


இங்கே விரைவில் திரைக்கு வரவிருக்கும் சசிகுமாரின் பிரம்மன் திரைப்படம் பற்றிய ஒரு சிறு பார்வை........கலக்கலான படங்களுடன் 


brahman

 உலகநாயகர் கமல்ஹாசனிடமும் காமெடி பட இயக்குனர் மௌலியிடமும்  முன்னாள் துணை இயக்குனராக பங்காற்றியவர் பிரம்மன் படத்தின்  இயக்குனர் சாக்ரடிஸ்























பிரம்மன் படத்தின் சிறப்பு இது சசிகுமாரின் முந்தைய படங்கள் போல் வன்முறையை மையமாக கொண்ட சுப்ரமணியபுரம்,சுந்தரபாண்டியன், குட்டிபுலி.. போன்ற  சீரியஸ் படம் அல்ல என்று சொல்லும் இயக்குனர் அதற்கு சாட்சியாக சொல்வது அப்படத்தில் நடிக்கும் இரண்டு காமெடி நடிகர்கள்.........சந்தானமும் பரோட்டா சூரியும் 


brahman

பிரம்மன் படத்தில் நகைச்சுவையுடன் காதலுக்கும் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக சொல்லும் இயக்குனர் சாக்ரடிஸ் நாயகர் சசிகுமார் ஜோடியாக மாடல் அழகியும் முன்னாள் மிஸ் உத்தரகண்ட்   லாவண்யா திரிபதியை நாயகியாக கோர்த்திருப்பது .....மேலும் மாளவிகா மேனனும் உண்டு.



இத்தாலி,வெனிஸ்,சுவிஸ்...போன்ற உல்லாசபுரிகளில் DSP-யின் இசையில்  பிரம்மன் படத்தின் இரண்டு பாடல்கள்  படம் பிடிக்கப்படுகின்றன 


                                   thanks-YouTube by southmovie99

எது  எப்படியோ.....குட்டிப்புலி அண்ணேன் நீங்க சிரிக்க வைக்காட்டாலும் பரவாயில்லை காசையும்  புடுங்கிக்கிட்டு கத்தியையும் ரத்தத்தையும் கன்றாவியாகப் படம் காட்டி 
நம்மள பாடாப் படுத்தாம இருந்தாச் சரிதான்........ஆங் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1