google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் தேறுமா...?

Sunday, February 09, 2014

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் தேறுமா...?


நம்ம மூத்த ப்ளாக் விமர்சகப் பதிவர் கேபிள் சங்கர் இயக்கும் தொட்டால் தொடரும் படம் பற்றி வலைதளங்களில் விதவிதமான கதை கட்டுகின்றார்கள்... உண்மையில் தொட்டால் தொடரும் எந்த வகையைச் சார்ந்தது 


cableshankar

ஒருதவறான விஷயத்தை தொடப்போய் அது விடாமல் எப்படி துரத்துகிறது என்பதை நகைச்சுவை உணர்வுடன் சொல்ல இருக்கிறோம்...என்று கேபிள் சங்கர் சொன்னதாக  ஒருத்தரு (ottrancheithi.com) காதல் - த்ரில்லர் கலந்த காமெடி படம் என்று 
சொல்ல....

Made with FreeOnlinePhotoEditor.com

(அண்ணேன்.....காதல் படம் ஓகே...காதல் த்திரிலர் படம் ஓகே...ஓகே...காதல் காமெடி ஓகே...ஓகே...ஓகே...அது என்ன அண்ணேன் காதல்-த்திரிலர் கலந்த காமெடி...? )

அடேய்...தம்பி அவரு ரொம்ப வருசமா நிறைய படங்களைப் பார்த்து விமர்சனம்  அடிச்சி துவைச்சி கிழிச்சி வெளுத்தவரு...அதனால அவருக்கு மண்டையில நிறைய சரக்கு இருக்கு....படம் வந்தப் பிறகு பாரேன் தொட்டால் தொடரும் படம் ஒருதடவ பார்த்தால்  மீண்டும் தொடர்ந்து பார்க்கச் சொல்லும்.........





அடேய்...தம்பி..அவரே பெரிய சினிமா விமர்சகர் 
அவரு படம் நல்லாயில்லைனா எல்லோரும் திட்டுவாயிங்கனு அவருக்கு நல்லாவே தெரியும் அதல்லாம் கண்டுக்கமாட்டாரு ஆனா... இந்த ட்விட்டர் பசங்க பண்ணுற லொள்ளுதான்டா தாங்க முடியல...தியேட்டருல உட்காந்துகிட்டே கீச்சுறாயிங்க......


(அண்ணேன்...நீங்க சொல்றத பார்த்தா...படம் நல்லா இல்லாட்டினா இப்பலாம் காசுகொடுத்து படம் பார்த்தவயிங்க நுகர்வோர் நீதிமன்றத்துக்கு (consumer court)  போனாலும் போவாயிங்க போல தெரியுதே...)




அடேய்...தம்பி...அவரே பாவம்டா..15 வருசமா இணை இயக்குனர் வசனகர்த்தா இப்படி கஷ்டப்பட்டு இப்ப படம் இயக்க வந்திருக்கிறாரு.... அதுதெரியாம நிறைய பேரு ஒ...ஒரு படத்த திட்டி விமர்சனம் எழுதுனா அண்ணன் துவார் சந்திரசேகர் மாதிரி யாரும் கூப்பிட்டு படம் இயக்க சொல்லுவாங்கனு நினைச்சிக்கிட்டு எல்லோரும் எல்லா படத்தையும் திட்டுறதே பிழைப்பா இருக்கிராயிங்கப்பா......

(அண்ணேன்..அதுக்கு சொல்லல அண்ணேன்...நான் என்ன சொல்லுறேன்னா....)



 

அடேய்...தம்பி ஏன்டாஅவர இப்ப இப்படி பயம் காட்டுற... தொட்டால் தொடரும் படம் மூலம் அண்ணன் கேபிள் சங்கர் சினிமா வாழ்வும் வளரும்..... வளரட்டும் என்று  வாழ்த்துவோமாக 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1