விமர்சகர்களின் பாராட்டு மழையில் ரம்மி-யில் பின்னடைந்த விஜய் சேதுபதி மீண்டும் நான் நடிகன்டா...என்று நிருபித்த பண்ணையாரும் பத்மினியும் படம் எப்படியிருக்கு?....என்ற கருத்துக்கணிப்பும்.
இன்றைய கோலிவுட் திரையுலகில் ஒரு வெற்றிப்படம் கொடுத்தாலே பெரிய பந்தா காட்டும் நடிகர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான நடிகராக.....
பண்ணையாரும் பத்மினியும் படத்தில் எந்த பிரபல நடிகருமே நடிக்க தயங்கும் ஒரு கிராமத்து கார் டிரைவராக எளிமையான யதார்த்தமான வேடத்தில் தோன்றிய விஜய் சேதுபதி பற்றி விமர்சகர்கள் சொல்வது..............
படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக Vijay Sethupathi is at the center of action most of the time விஜய் சேதுபதியை பாராட்டும் behindwoods வலைதளம் அவரை இந்த மண்ணின் மைந்தனாக "son of soil" என்று பாராட்டுகின்றது.........
rediff வலைதளத்தின் விமர்சகர் எஸ்.சரஸ்வதி..... இயக்குனர் அருண்குமாரின் பண்ணையாரும் பத்மினியும் படம் கிராமத்து எளிய மக்களின் ஆசாபாசங்களை யதார்த்தமாக சொல்கின்றது......விஜய் சேதுபதியின் கார் டிரைவர் உடல்மொழி (கழுத்தில் துண்டு இடுப்பில் லுங்கி) வுடன் தோற்றம் ஒரு தாக்கத்தை உண்டாக்குகின்றது என்றும் (Vijay Sethpathi, yet again, proves why he was number one last year) கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அவர் மீண்டும் நம்பர் 1 என்று நிருபித்து விட்டார் என்று சொல்கின்றார்
பண்ணையாரும் பத்மினியும் படத்தின் வெற்றி விஜய் சேதுபதிக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஊக்க மருந்தாக அமையக்கூடியதுதான்..... இப்படி ஒரு பாத்திரத்தை ஏற்று அதில் சிறப்பாக நடித்திருப்பதன் மூலம் கதையையும் பாத்திரத்தைய்ம் தவிர வேறெதைப் பற்றியும் கவலைப்படாத நடிகர் என்று தனக்கிருக்கும் நற்பெயரை மீண்டும் உறுதி செய்கிறார் விஜய் சேதுபதி...என்று indiagliz வலைதளம்
Shanmugam Palanisamy
பண்ணையாரும் பத்மினியும்-
தமிழ் சினிமாவின் மற்றொரு அடையாளம்.
கர்ணா -
வடிவேல் சொல்றமாதிரி சின்னபுள்ளதனமா இருந்தாலும் ரசிக்கவும் வைக்குது பண்ணையாரும் பத்மினியும் குறிப்பா அந்த பீடை கேரக்டர் அட்டகாசம் :)
ஸ்பெசல் கேரக்ட்டர்
@jill_online
....பண்ணையாரும் பத்மினியும் .....
சின்னச் சின்ன அன்பின் கோர்வைதான் வாழ்க்கை என்கிறது படம். படம்
விஜய்சேதுபதி விசிறி
@prakash24894
ரொம்ப நாள் கழிச்சு அழ வைத்த படம் 'பண்ணையாரும் பத்மினியும் ,'பட் படம் ரொம்ப ஸ்லோ (ஹீரோயின் தேவையே இல்ல ,அட்டகத்தி தினேஷ் சீன்ஸ் செம
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் நண்பர்களே உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்துங்கள்............
வீரம்-ஜில்லா விமர்சனங்களை விட ஒரே நாளில் அதிகம் வாசிக்கப்படுவது பண்ணையாரும் பத்மினியும்..விஜய் சேதுபதி-நடிகன்டா..http://t.co/rg4aLJhs6m
— பரிதி.முத்துராசன் (@PARITHITAMIL) February 8, 2014
உங்கள் பார்வையில்...................நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் நண்பர்களே உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்துங்கள்............
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-15/2/2014
*****விஜய் சேதுபதி-நடிகன்டா*****
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |