google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜில்லா Vs வீரம் -100-வது நாளைத் தொடுவது எது..?

Saturday, March 01, 2014

ஜில்லா Vs வீரம் -100-வது நாளைத் தொடுவது எது..?


தல அஜித் நடித்த வீரமும் இளைய தளபதி விஜய் நடித்த ஜில்லா-வும் 50 நாட்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளன இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் நல்ல அறுவடை.......

ஜில்லா-வீரம் படங்களின் வெற்றி அவர்களது அதீத ரசிகர்களின் தந்த  வெற்றியே.....

இன்று தமிழ் சினிமாவில் விஜய்-அஜித் இருவரும் அதிகளவு ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் ஆவார்கள் வலைத்தளங்களிலும் அவர்களே 

இவர்கள்  இரண்டு படங்களையும் நூறு நாட்கள் ஓடி முழு வெற்றி பெற வைப்பார்களா....? 

ஜில்லா Vs வீரம் - 100-வது நாளைத் தொடுவது எது.....?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............முடிவு-8/3/2014


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1