google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உத்தமவில்லன்-அடப்பாவமே! போஸ்டர்கூட காப்பியா...?

Sunday, March 02, 2014

உத்தமவில்லன்-அடப்பாவமே! போஸ்டர்கூட காப்பியா...?

உலகநாயகர் கமல்ஹாசனின் உத்தமவில்லன் படத்திற்கு வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் முதல் டீசரும் பரபரப்பாக கோலிவுட்டில் பேசப்பட்டன.... ஆனால் போஸ்டர்கூட சொந்தமாக உருவாக்கத் தெரியாதவர்கள் உத்தம வில்லன் படத்தை இன்னும் எத்தனை படங்களிலிருந்து கதைகளை எடுத்து சுடப்போகின்றார்களோ 


இது உத்தம  வில்லன் படத்தின் போஸ்டர்.......








































இது  எரிக் எடுத்த கேரளாவின்  தெய்யம் என்ற தெய்வ வழிப்பாட்டு  சடங்கின் பிரதானப் புகைப்படம்   

























 
                                                           thanks-Eric Lafforgue


http://farm6.staticflickr.com/5481/buddyicons/41622708@N00_l.jpg?1390816051#41622708@N00
கேரளாவில்  மலபார் பகுதிகளில் புகழ்பெற்ற தெய்யம் வழிபாட்டு சடங்கில்  பங்குபெறும் கடவுளின்  முகத்தை இதேக் கோணத்தில் பிரபல பிரான்ஸ் ட்ராவல் புகைப்படக் கலை நிபுணர் எரிக் லாபௌர்க் (Eric Lafforgue) 26/2/2009-ல் The Travel Photographer என்ற வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் 
 
                                    thanks-YouTube by Thirrupathi Brothers

கொஞ்சம்கூட மாற்றமில்லை.......வாழ்க தமிழ் சினிமா உலகம் 
உத்தமவில்லன்-
அடப்பாவமே! போஸ்டர்கூட காப்பியா...?  


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1