எதிர்மறை விமர்சனங்களால் தத்தளித்தாலும் மான் கராத்தே படத்தில் சிவ கார்த்திகேயனின் நடிப்பு வலைதளம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றது......
கஜினி,துப்பாக்கி..தந்த முருகதாஸின் பாக்ஸிங் விளையாட்டை அவமானப்படுத்தும் குப்பை கதை உள்ள படம் மான் கராத்தே என்று சொல்லும் DESIMARTINI ராஜீவ் மேனன் (But as an actor, he manages to deliver in whatever role he essays.) சிவ கார்த்திகேயன் நடிப்பை பாராட்டுகின்றார்
மான் கராத்தே பெரிய வெற்றிப் படம் இல்லை என்றாலும் சிவ கார்த்திகேயன் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த பொழுது போக்கு படம் என்கின்றது டெக்கான் குரோனிக்கல் (deccan chronicle)
அணிருத்தின் அற்புதமான இசை,சுகுமாரின் கண் கவரும் கேமரா போன்றவைகளுடன் சிவ கார்த்திகேயனின் வேடிக்கையும் நிறைந்த மான் கராத்தே ஒரு பார்க்கவேண்டிய காதல் பொழுது போக்குச் சித்திரம் என்கின்றது SIFY வலைதளம்
கொளுத்தும் கோடை வெப்பத்தை தணிக்கும் சிவ கார்த்திகேயனின் குளுமையான காமெடிப் படம் மான் கராத்தே என்று தீர்ப்பு சொல்லும் BEHIND WOODS வலைதள விமர்சனக் குழு..........
சிறந்த கதைக் குழுவிலிருந்து ஒரு மொக்கை கதையுள்ள படம் மான் கராத்தே என்றாலும் சிவ கார்த்திகேயன் பாடல்களில் தன் உடல் மொழியாலும் நடனத்தாலும் நல்ல விருந்து படைக்கின்றார் என்கின்றது MOVIE CROW
மான் கராத்தே படத்தின் வெற்றி...நடிகர் சிவ கார்த்திகேயனை ஒரு விளம்பர படத்திற்கு 3 நாட்கள் கால்-ஷீட்க்கு மட்டும் ரூ.1 கோடி சம்பளம் பெறும் அளவுக்கு உச்சத்தில் கொண்டுசென்று உள்ளது என்று SOUND CAMERA ACTION வலைதளம் பாராட்டுகின்றது
ஆனால்...ட்விட்டர் வலைதளத்தில் அதிகம் படத்தைவிட சிவ கார்த்திகேயனே கலாய்க்கப் படுகின்றார்
:-) பிரபலம்:-) @SLovemani24
மான் கராத்தே-சினிமா விமர்சனம்
(இதுவரை வாசிக்காதவர்களுக்காக.....)

:-) பிரபலம்:-)
காக்காவ கல்லால அடிக்கப்போற பொசிஷன்ல
எல்லா பயலும் போட்டா போட்ரானுங்க,
கேட்டா மான் கராத்தே வாம்! #கிர்ர்ர்ர்
வாழவந்தான்
@sumusuresh
தம்பி சினா கானா இன்னும் இருபடல்களில் இதே பாணியில் நடித்தால் அடுத்த விமலாகவோ,அடுத்த கார்த்தியாகவோ வரலாம் #மாத்தியோசி தம்பி #மான்கராத்தே
விச்சு
@r_vichu
இங்க பிரபலமில்லா விளையாட்டுன்னு பாக்ஸிங்கை இவ்ளோ கேவலப்படுத்திருக்க கூடாது. - மான் கராத்தே..
Gokila Honey
@gokila_honey
சிவகார்திகேயன கலாய்க்றதா நெனச்சு, மான் கராத்தே படத்துக்கு நல்லா விளம்பரம் பண்றாங்க ட்விட்டர்ல எல்லாரும் :P
பங்காளி
@ckcbe
மான் கராத்தே மானங்கெட்ட கராத்தேனு ஒரு கமெண்ட் ரெடி பண்ணி வெச்சிருந்தேன்.. கரெக்டாதான் இருக்கு
கனியன்
@Kaniyen
மான்கராத்தேவுக்கு எங்க தாத்தா சொன்ன விமர்சனம்! : "மான்கராத்தே : வீண்கராத்தே"!
Sajee-- சஜீ
@sajee3556
மான் கராத்தே,, சித்தன் வாக்கு சிவன் வாக்கு ,,குத்துங்க எசமான் குத்துங்க ,சிவா படமா தொட
சோமா பயில்வான்
@Azhvarkadiyann
டைரடக்கர்கள் சூரி மற்றும் சிகாவின் வாய்க்குப் பூட்டு போடுதல் நலம். டயலாக்கின்ற பேர்ல மொக்க தாங்க மிடியல. #மான்கராத்தே
உளவாளி @withkaran
உளவாளி
சிவகாவ கவுக்கனும்ன்னு விஜய்தான் முருகதாஸ்ட்ட இந்த கதைய சொல்லி அனுப்பியிருக்கனும்
காமெடிங்குற பேர்ல சந்தானம் போடுற மொக்கைக்கு மான் கராத்தே எவ்வளவோ பெட்டர் நல்லா சிரிக்கலாம்
உங்கள் பார்வையில்...........
மான் கராத்தே- படம் எப்படி இருக்கு....?
மான் கராத்தே -படத்தில் உங்களுக்கு பிடித்தவைகள்....?(*select multiple choice)
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-10/4/2014மான் கராத்தே-சினிமா விமர்சனம்
(இதுவரை வாசிக்காதவர்களுக்காக.....)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |