சூது கவ்வும் அரசியல் சாக்கடையில் ஆழம் தெரியாமல் காலை விட்டு அவஸ்தைப்பட்ட நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தெனாலிராமன் படம் மூலம் மீண்டும் மீண்டு வருகின்றார்...
தனக்கென்று புதுப்பாணி நகைச்சுவையாலும் வித்தியாசமான உடல்மொழியாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கவர்த்தவர் வடிவேலு
தெனாலிராமன் பாடல் இசை வெளியீட்டு விழாவில் அரசியலை தவிர்த்து அடக்கி வாசித்த அவரது பேச்சு அவரிடம் முன்பிருந்ததைவிட அதிகத் தெம்பும் உற்சாகமும் களை கட்டியிருப்பதை உணர்த்துகின்றது
ஆனாலும்.....
இப்போதைய தமிழ் சினிமா ஒருவித நக்கலும் விக்கலும் கலந்த சந்தானம்,சூரி.. போன்றவர்களின் (டாஸ்மாக்) காமெடிபோதையில் தள்ளாடிக் கிடக்கின்றது
விஜய்,அஜித்...போன்ற பெரிய நட்சத்திர நடிகர்களே சந்தானம் இல்லாமல் வீரத்தை காட்ட முடியவில்லை சூரி இல்லாமல் தில்லா நடைபோட முடியவில்லை
உங்கள் பார்வையில்........
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........

தெனாலிராமன் படத்தின் மூலம் மீண்டும் மீண்டு வரும் வடிவேலு மீள்வாரா? தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பாரா...?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |