google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இனம் சர்ச்சையால் அஞ்சான் வெற்றி பாதிக்குமா?

Thursday, April 03, 2014

இனம் சர்ச்சையால் அஞ்சான் வெற்றி பாதிக்குமா?


இனம் படத்துக்குப் பிரமாண்டமாக  பிரிமியர் ஷோ நடத்திய லிங்குசாமி கோலிவுட் நடிகர்களையும்  இயக்குனர்களையும் வைத்து இணையங்களிலும் சமுக வலைதளங்களிலும்  படத்தை ஆகா... ஓகோ என்று பாராட்டி வெளியிட்டார்

இனம்  படத்திற்கு பிரச்சனை வந்த போதும் மறுப்பு சொல்லிவந்த அவர்  அத்துடன் பல கோலிவுட் இயக்குனர்களை வைத்து மறுப்பும் வெளியிட்டார்ஆனாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு படம் பேசப்படவில்லை பார்ப்பதற்கும் யாரும் ஆர்வம் காட்டவில்லை

.இனம் படத்திற்கு  அரசியல்வாதிகளும் தமிழ் ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு காட்ட......மேலும் அவர்  இயக்கும் அஞ்சான் பட சூட்டிங் ஸ்பாட்டிலும் ஆர்பாட்டம் செய்ய அரண்டு போனவர் உடன் இனம் படத்தை  திரையரங்கிலிருந்து திரும்ப எடுத்துக்கொண்டார்....

பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங்கின்  ஒரு குத்தாட்டத்திற்கு  ஒரு கோடி கொடுக்கும் அளவுக்கு அஞ்சான் ..... சூர்யா-சமந்தா இணைந்து நடிக்கும்  லிங்குசாமியின் தயாரிப்பு இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படம்....

ஆனாலும் இனம் படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன்தான் அஞ்சான்-படத்திலும் ஒளிப்பதிவாளர் என்பதால்........

அஞ்சான் படம் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ஆதரவால் சிங்கம் போல்  மிகப்பெரிய வெற்றி பெருமா..? என்று கோடம்பாக்கம் கோலிவுட் கோமான்களின் (போலி) இதயத் துடிப்பு.....

தமிழர்  இனவிரோதியாக சித்தரிக்கப்பட்டு தமிழ் சினிமா ரசிகர்களால் வெறுப்புடன் பார்க்கப்படும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் வரும் அஞ்சான் படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா...? என்று (ஏளன) எதிர்பார்ப்பு.....

உங்கள்  பார்வையில்..........


இனம் சர்ச்சையால் அஞ்சான் வெற்றி பாதிக்குமா?

வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........

நாளைய  (4/4/14) சிறப்பு பதிவு.............



























மான்கராத்தே-சினிமா விமர்சனம் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1