மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று பன்ச் வசனம் பேசி வந்துள்ள ரஜினியின் கோச்சடையான் படம் சில மாயை சித்து விளையாட்டுகளை திரையில் காட்டி சினிமா மக்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டானா...?
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் போன்ற இளமையான உருவத்தை (சிக்ஸ் பேக் கட்டுமஸ்தான உடலுடன்) திரையில் பார்க்கும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு விழாக்கால விருந்து........நல்ல முயற்சி
ஆனால் .....
உண்மையில் கோச்சடையான் படம் படைக்கப்பட்ட தொழில் நுட்ப ரீதியில் மிகப்பெரிய ஏமாற்றமே A TECHNICAL CHEATING என்று படம் பார்த்த அறிவுஜீவி ரசிகர்களுக்கு தெரியும் அவதார்,டின் டின் படங்களுடன் ஒப்பிட்டால் கோச்சடையான் போன்று கோமாளித்தனமான படம் இல்லை (இங்கே முதலீடு பற்றிய பேச்சு இல்லை தொழில்நுட்பம் பற்றிய..........)
இப்படியெல்லாம் சொல்ல நினைப்பவர்கள் யாரும் வெளியே சொல்வதில் அது ரஜினி என்ற மிகப் பெரிய ஜாம்பவான் நடிகரை அவமதிக்கும் என்றும் அவர் மீது உள்ள இரக்கமாகவும் இருக்கலாம்
உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் மறுபிறவி எடுத்து வந்துள்ள ரஜினி என்ற மனிதர் மீது உள்ள மதிப்பும்தான்
கோச்சடையான் படத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள் படத்தில் இரண்டு பேர்.....ஓன்று ஒரு விறுவிறுப்பான சரித்திரக் கதையையும் காலத்திற்கு ஏற்ற வசனங்களும் உருவாக்கிய கே.எஸ்.ரவிகுமார்
இன்னொன்று படத்தின் அத்தனை குறைபாடுகளையும் தன் பிரமாண்டமான பின்னணி இசையால் படம் பார்ப்பவர்களை படத்தோடு ஈர்க்க செய்த ஏ.ஆர்.ரகுமான்
மற்றபடி.........
படத்தில் வரும் 95% விழுக்காடு இருளடைந்த லாங்-ஷாட் காட்சிகளும் நிஜ மனிதர்களை கேலி செய்யும் அனிமேசன் உருவங்களும் அத்தனையும் டபாக்கூர் என்று தெரிந்தும்........
கோச்சடையான்-படம் எப்படியிருக்கு? என்ற கேள்விக்கு
படம்பார்த்து வெளியே வரும் ரஜினி ரசிகனாக இல்லாத பார்வையாளர்களின்
பதில்.........பரவாயில்ல ஒரு முறை பார்க்கலாம்
ஆம்...குறைந்த முதலீட்டில் தமிழ் சினிமா செய்த ஒர் உலக சாதனை என்று பெருமையாக பேசலாம்....ஆனால் வேற்று நாட்டவர்கள் நம்ம இந்திய சினிமாவைப் பற்றி என்ன நினைப்பார்கள்...POOR INDIANS
அவதார் என்ற படத்தில் யாருக்கும் தெரியாத காட்டுப் பூச்சிகளை படம் காட்டினார்கள் பிரமிப்பாக இருந்தது. கோச்சடையான் படத்தில் எல்லோருக்கும் தெரிந்த நாட்டுப் பூச்சிகளை படம் காட்டுகிறார்கள் பிரமையாக இருகிறது
சரி.......பாவம் பிழைத்துப் போகட்டும் முடிந்தவர்கள் போய் படம் பார்த்து உண்டியல் போட்டுவாருங்கள்...........
இப்போது வரும் குப்பை கதைகளுடன் டாஸ்மாக்,கவர்ச்சி,பட்டக்ஸ் பிடி குத்தாட்டம் போட்டுவரும் நடிகர்-நடிகைகளின் படங்களைவிட கோச்சடையான் பல மடங்கு மேலானது
கோச்சடையான் ஏமாற்றவில்லை
RajanLeaks @RajanLeaks

RajanLeaks
2 மணி நேரத்துல ஒரு சீக்வன்ஸ்
கூட சுவாரசியமா இல்லை. இத நல்லாருக்குனு சொல்ல அவரு பேன்ஸாலயும் அல்லது அவர
மாதிரியே ஆட்களாலயும் தான் முடியும்.
ஒவ்வொரு காலத்தில் பேமஸ் ஆகுறதுக்கு ஒவ்வொரு வழி. இப்பத்தி்கி கோச்சடையான் நல்லால்லனு சொல்றது. ஒரு ஹாலிவுட் படத்த விமர்சனம் பண்ண திராணி இருக்கா
இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் ரஜினி நடித்து நான் ரசித்துப் பார்த்த படமாக ‘கோச்சடையான்’ படத்தைத்தான் சொல்லுவேன்-கமல்
நேர்மை ! “@kattathora: ஒரு வேளை கோச்சடையான் நல்லாதான் இருக்கோன்னு டவுட்ல, மறுபடி போலாமான்னு என் பையன் கிட்ட கேட்டேன்..தெறிச்சு ஓடிட்டான்..”
அத்யாயம் @adhyaayam7
அத்யாயம்
#கோச்சடையான்
ஓரு புதிய முயற்சி என்றாலும் அது ஓர் அளவுக்கு தான் கை கொடுத்தது.
காட்சி அமைப்பு படு மோசம்.
மற்றவை சுமார் தான்.
கோச்சடையான் படத்த அமெரிக்கால வீட்டுல உள்ள குழந்தைங்களுக்கு...இது ஹாரிபாட்டரோட தாத்தா நடிச்ச பழழைய படம்னு சொல்லி குடுக்குறாங்களாம்..
Deera @King_Deera
Deera
என்னத்த கிராபிக்ஸோ. ரெண்டு நாளா கக்கா வராத மாதிரியே முழிக்கறார் சூப்பர்ஸ்டார். # கோச்சடையான்.
கோச்சடையான்.....என்ன சின்ன புள்ள தனமா இருக்கு நம்மள பொம்மை படம் பார்க்க வைத்து பொழப்ப கெடுத்து புட்டாங்க ..
சி.பி.செந்தில்குமார்
@senthilcp
எல்லாப்புதிய முயற்சிகளும் ஆரம்பத்தில் ஏளனமாகப்பார்க்கப்பட்டு பின் சாதித்த பின் பாராட்டுப்பெற்று அண்ணாந்துபார்க்கப்பட்டவையே# கோச்சடையான
நல்ல காலம் கோச்சடையான் தமிழ் நாட்டுல ஹிட் ஆச்சு..இலாட்டி இந்த ரஜினி பொண்ணு தமிழன் இன்னும் அந்த ட்ரென்டுக்கு செட்டாகலன்னு கத விட்டிருக்கும்.
பாடல் காட்சிகளில் உடலசைவுக்கு கொடுத்த கவனத்தை முகபாவனைக்கும் கொடுத்திருக்கலாம்! #கோச்சடையான்
நா மன்மதன் இல்லீங்கோ @seenisaha
நா மன்மதன் இல்லீங்கோ
கோச்சடையான் படத்த பார்த்து விட்டு வதை படும் சாபத்திற்கு ஆளகிவுள்ளேன்
மாஸ் னங்க தெறி மாஸ் னங்க கொய்யால இப்படி கவுத்து விட்டானுங்காளே
கோச்சடையான்-சினிமா விமர்சனம் http://t.co/yk59yNXk9m via @sharethis
— ட்விட்டர் SUN (@PARITHITAMIL) May 23, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |