இன்று புது டெல்லி ராஜ்பவனில் நடைபெற்ற நரேந்திர மோடி பிரதமராகவும் 45 பேர் அவரது அமைச்சரவை மந்திரிகளாகவும் பதவியேற்றனர்
மோடியின் அமைச்சரவையில், 23 பேர் கேபினட் அந்தஸ்து கொண்ட மந்திரிகளாகவும், 12 பேர் மத்திய இணை அமைச்சர்களாகவும், 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அவரது அமைச்சரவையில் மேனகா காந்தி, ஸ்மிரிதி ராணி உள்ளிட்ட 7 பெண் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இன்று நாட்டின் 15-வது பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா முழு வீடியோ.....
thanks-Youtube by Doordarshan
தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராகவும், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராகவும் பதவியேற்றனர்.
பிரதமர் மோடியின் புதிய இணையதளம்
நாட்டு மக்களுக்கு ஓர் நல்ல செய்தி
நாளும் நம் பிரதமர் மோடியின் செயல்களை அறிந்துகொள்ள
http://t.co/xYHFpR96KM pic.twitter.com/StomnWSlz0
— ட்விட்டர் SUN (@PARITHITAMIL) May 26, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |