ஆரம்பம் படத்தில் அஜித் ஊழல் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் அடித்து துவசம் செய்வது போல் இதோ மோடியின் அதிரடி அரசியல் ஆட்டம் ஆரம்பம் ஆனது.......
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் பிறந்த ஒருவர் முதன் முறையாக இந்தியப் பிரதமர் ஆகும் சிறப்பை பெற்ற நரேந்திர மோடி பதவி ஏற்கும் முன்பே விடுத்த அதிரடி உத்தரவு...ஆட்டம் கண்டு போனார்கள் அதிகாரிகள்
நாடாளுமன்றம் என்பது கோயில் போன்று புனிதமானது என்று நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழையும் போது அதன் படிக்கட்டை களம் இறங்கும் வெற்றி வீரர் போல் வணங்கிய மோடி........
பொறுப்புகள்தான் முக்கியம் பதவி அல்ல....என்று சொல்லும் மோடி ஓர் அனுபவ அரசியல்வாதியாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொதப்பிய காங்கிரஸ் ஆட்சியில் முடங்கிப்போன திட்டங்கள் எவை? எவை? என்று பட்டியலிட அமைச்சரவை செயலாளருக்கு அறிவிக்கைவிட...........
அமைச்சரவை செயலாளரும் அனைத்து அமைச்சக துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிவிக்கை வெளியிட்டுள்ளார்.....
இன்னும் பிரதமர் பதவி ஏற்காத பட்சம் பிரதமர் மோடியின் இத்தகைய அதிரடி உத்தரவு கால விரயத்தை விரும்பாத செயல்வீரராக அவரை காட்டுகிறது.
ஒவ்வொரு அமைச்சக அதிகாரிகளும்....கடந்த ஆட்சியில் நிறைவேறாமல் முடங்கிய திட்டங்கள் என்ன காரணங்களால் தடைபட்டது? யார் தடையாக இருந்தது? போன்ற விவரங்களுடன் பவர் பாயிண்ட் பிரசெண்டேசன் (Power Point) ஸ்லைட்களாக தயார் செய்ய வேண்டும் என்று மோடி உத்தரவு இட்டுள்ளார்
இதுவரை பத்தாண்டு காலமாக மவுனமாக எதுவும் செயல்படாத பிரதமரை பார்த்த நமக்கு மோடியை பார்க்கும் போது ஓர் அதிரடி திரைப்பட ஆக்சன் கதாநாயகனாகவே தெரிகிறார்.....
இவரது அதிரடி செயல்கள் நாட்டையும் மக்களையும் காப்பதிலும் தீய சக்திகளை அழிப்பதிலும் இருந்தால் இவரே இருப்பார் இவர் வாழ்நாள் பிரதமராக என்றும்...

Ours will be a Govt. that thinks, works & lives for the poor. This will be a Govt. dedicated to the villages, youth & women of India.
— Narendra Modi (@narendramodi) May 20, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |