இதுதான் மோடியின் மந்திரி சபை என்று முகநூல்,ட்விட்டர் சமுக வலைதளங்களில் ஒரு பட்டியல் உலா வருகின்றது அதில் தமிழ்நாட்டுக்கு என்று யாரும் பிரதிநிதியாக இல்லாததும் பேசப்படுவது உண்மையா?
எதிர்பாராத வெற்றியைப் பெற்ற பாமக அன்புமணி ராமதாஸ் நிலை என்ன? பரவாயில்லை ஒன்றேஓன்று என்று வெற்றி பெற்றுள்ள தமிழ்நாடு பாஜக பொன் ராதாகிருஷ்ணன் நிலை என்ன?
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழர் விரோதியாக பார்க்கப்படும் ராஜபக்சேக்கு அழைப்பு ஒருபுறம்..........
விழாவுக்கு ராஜபக்சேயின் வருகை சம்மதம் ஒரு புறம்.......
மோடி அமைக்கும் மந்திரி சபையில் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதி இல்லை என்பது இன்னொரு புறம்...........
தமிழர்களுக்கு மோடியின் வெற்றி இப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் திகில் திரைப்படம்........... யாமிருக்க பயமே படத்தின் கதையா? எப்போது வேண்டுமாயினும் என்னவாவது நடக்கலாம் என்ற திகிலா?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |