மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் மகள் சிறுமி அர்ஷியாவுடன் நடிகர் விஜய் அமர்ந்திருக்கும் புகைப்படங்களைப் பார்த்து சிலர் சமுக வலைதளங்களில் இதுவும் நடிப்பு என்று.......
மேஜர் முகுந்தன் வரதராஜனின் ராணுவ இறுதி மரியாதை நிகழ்ச்சியில் அந்த குழந்தை அப்பா இறந்தது தெரியாமல் வந்தோரை வரவேற்றதும் அப்பாவுக்கு டாட்டா காட்டி வழியனுப்பியதும் காணும் நெஞ்சங்களை வருந்தச் செய்தது
மேஜர் முகுந்த் வீட்டில் நடிகர் விஜய் பற்றி முகநூலில்........
கத்தி பட ஷூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய் சென்னை வந்ததும் அவரது காவல்துறை நண்பர் ஒருவர் அவருக்கு போன் செய்து........
“ நான் மேஜர் முகுந்த் வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்.. அவங்க பொண்ணுக்கு உங்களை ரொம்ப பிடிக்குமாம்.. உங்களுக்கு நேரம் இருந்தா அவங்களை குடும்பத்தோட கிளம்பி உங்களை பார்க்க வர சொல்லவா...? “
........... என்று கேட்க
அதற்கு நடிகர் விஜய்,
“ சார் அவங்களை ஏன் கஷ்டப்படுத்துறீங்க.. நான் சென்னைலதானே இருக்கன்.. நானே அவங்க வீட்டுக்கு போய்ட்டு வரேன் .... “
.......என்று உடன் மேஜர் முகுந்தன் வரதராஜன் வீட்டுக்கு நேரில் சென்று அவரது மகள் அர்ஷியாவுடன் இரண்டு மணி நேரம் செலவிட்டதாக முகநூலில் எழுதுகிறார் ஒரு விஜய் ரசிகர்
அதேநேரம்....
வலைதளம் முழுக்க இந்த நிகழ்ச்சியே முக்கியமாக இருந்தது
இதை தனது ட்விட்டரில் வெளிப்படுத்தி நடிகர் விஜய் மலிவான விளம்பரம் தேடிக்கொண்டார் என்று சொல்பவர்கள் நிறைய உண்டு
நண்பர்களே! உங்கள் பார்வையில்......
மேஜர் முகுந்த் வீட்டில் நடிகர் விஜய்- மனிதாபிமானமா? நடிப்பா?
வாக்களித்து உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் அனைவருக்கும் நன்றி......

சிறுமியின் முகத்தில் சிரிப்பை வரவழைத்த விஜய் அவளின் எதிர்கால ஆசையை
கேட்டறிந்தார். மேலும் முகுந்தின் குடும்பத்தாருக்கு உதவி செய்வதாக
வாக்குறுதி அளித்தார்....எனவே இது அவரது மனிதாபிமான செயல் என்றும் இன்னும் பல பிரபலங்களுக்கு இது முன்மாதிரியாக இருக்கலாம் என்றும் சொல்பவர் பலர்
அதேநேரம்....
வலைதளம் முழுக்க இந்த நிகழ்ச்சியே முக்கியமாக இருந்தது
இதை தனது ட்விட்டரில் வெளிப்படுத்தி நடிகர் விஜய் மலிவான விளம்பரம் தேடிக்கொண்டார் என்று சொல்பவர்கள் நிறைய உண்டு
நண்பர்களே! உங்கள் பார்வையில்......
மேஜர் முகுந்த் வீட்டில் நடிகர் விஜய்- மனிதாபிமானமா? நடிப்பா?
வாக்களித்து உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் அனைவருக்கும் நன்றி......
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |