இன்று வலைதளங்களில் வலம் வரும் நகைச்சுவை கலக்கல் தேர்தல் வெற்றிக்குப் பிறகு கேப்டன் மோடியை சந்தித்து பொன்னாடை போர்த்தும் கானோளிதான்...........
Post by Ramesh Babu.
Satishkumar
மச்சான்,சரக்கு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசுறாராமே
என்னைய மட்டும் ஏன்டா கூப்பிடல
ஐயோ மாமா அது சார்க் நாட்டுத் தலைவர்கள் #கேப்டன்டா
ஐயோ மாமா அது சார்க் நாட்டுத் தலைவர்கள் #கேப்டன்டா
கேப்டன் - யார் அந்த சுடிதார் போட்ட லேடி?
பிரேம - அய்யோ அவர்தாங்க மோடி!
காட்டுப்பயல் @ikaatupayal
@Maharaja_King
பிரேம - அய்யோ அவர்தாங்க மோடி!
காட்டுப்பயல்
நவாஸ் ஷெரிப் டெல்லி வர தயங்கியதே கேப்டனை பற்றி தீவிரவாதிகள் எச்சரிக்கை செய்ததால் தானாம்
Maharaja ™
பாகிஸ்தான் தீவிரவாதியை பிடிக்க பாதுகாப்புதுறையை கேப்டனுக்கு தரதான் மோடி தன்வசம் அந்த துறையை வைத்து இருப்பதாக தகவல்
மோடி-விதியின் குழந்தை (குறும்படம்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |