google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜய்-அஜித் இருவரில் யாருக்கு ட்விட்டரில் அதிக ரசிகர்கள்...?

Thursday, November 06, 2014

விஜய்-அஜித் இருவரில் யாருக்கு ட்விட்டரில் அதிக ரசிகர்கள்...?


சமுக வலைதளங்களில் பிரபலமான ட்விட்டரில் ஒருநாள் நடிகர் விஜய் பற்றிய செய்தி உலகளவில் ட்ரென்ட் செய்யப்படுகிறது இன்னொருநாள் நடிகர் அஜித் பற்றிய செய்தி உலகளவில் ட்ரென்ட் செய்யப்படுகிறது

எத்தனையோ சமுக அவலங்களுக்கு கொடுக்கப்படாத முக்கியத்துவம் தமிழ் ட்விட்டர்கள் விஜய்-அஜித்  இருவருக்கும் மாறிமாறி ட்ரென்ட் செய்தும் ஒருவருக்கொருவர் சில நேரங்களில் அவதூறு பொழிவதும்.........
உலகளவில் தமிழ் ட்விட்டர்கள் பற்றிய எண்ணம் என்னவாக இருக்கும்? என்பது ஒருபுறம்...........

இன்னொரு சிந்தனையாக.....
 இது ட்விட்டரில் ஒரு பொழுது போக்கு விளையாட்டு  என்றும் தேவைப்படும் போது சமுக அவலங்கள் அரசியல்வாதிகளின் சித்துவிளையாட்டுக்கள் அக்குவேறு ஆணிவேறு அலசி டிவிட்டப்படுவதும் இங்கே வாடிக்கை... வேடிக்கை

உண்மையில்......
 தமிழ் ட்விட்டர்  உலகம் விஜய்-அஜித் இந்த இரண்டு சினிமா ரசிகர்களால்  மட்டுமே நிறைந்து உள்ளதா?

உங்கள் பார்வையில்...............

விஜய்-அஜித் 
இருவரில் யாருக்கு ட்விட்டரில் அதிக ரசிகர்கள்...?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1