google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கமலின் உத்தம வில்லன் ட்ரைலர் எப்படியிருக்கு?

Tuesday, January 13, 2015

கமலின் உத்தம வில்லன் ட்ரைலர் எப்படியிருக்கு?


நடிகருக்கும் அப்பாற்பட்டு ஓர் ஓவியர்,தத்துவஞானி,சமுக ஆர்வலர்,நாத்திகர்,சிந்தனையாளர்...என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் கமலஹாசன்

 உத்தம வில்லன் திரைப்படத்தின் ட்ரைலர் (முன்னோட்டக் காணொளி) அவரது வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளை படம்காட்டி அவரது வாழ்க்கை சித்திரமாக அவரது கனவுகளின் பிரதிபலிப்பாக தெரிகிறது

காலம் சென்ற இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள உத்தம வில்லன் திரைப்படம் ஒரு சகாப்பத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



                                thanks-YouTube by Ulaganayagan Tube

உங்களின் பார்வையில்...........

கமலின் உத்தம வில்லன் ட்ரைலர் எப்படியிருக்கு?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1