google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒ காதல் கண்மணி-படம் எப்படியிருக்கு?

Friday, April 17, 2015

ஒ காதல் கண்மணி-படம் எப்படியிருக்கு?

ஒ காதல் கண்மணி...........
வித்தியாசமான இயக்குனரின் 
வித்தியாசமான படம்

சமகால நகர்புற ஆண்-பெண் உறவுகளையும்  உணர்வுகளையும் ஏ.ஆர்.ரகுமான் இசையாலும் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பாதிவாலும் இயக்குனர் மணிரத்தினம் புரட்சிகரமாக............


ஒரே வீட்டில், ஒரே அறையில், ஒரே படுக்கையில் வாழும் காதல் ஜோடி ஆதி (துல்கர்)-தாரா (நித்யா மேனன்)........


அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நடுத்தர குடும்பஸ்தர் கணபதி (பிரகாஷ் ராஜ்) நோய்பட்ட தன் மனைவி பவானி (லீலா சாம்சன்) மீது கொண்டுள்ள பாசத்தையும் அன்பையும் கண்டு.........

 நாளடைவில் மனம் மாறி திருமணம் செய்துகொள்ளலாம், என்ற முடிவுக்கு வருகிறார்கள். அவர்கள் ஏன் அந்த முடிவுக்கு வருகிறார்கள்? என்பது தான் ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் கதை.

 முதல் பாதி காதல் கிளுகிளுப்பில் விறு விறுப்பாகச் செல்லும் படம் பின்பாதியில் கொஞ்சம் தள்ளாடினாலும் மணிரத்தினத்தின் எழுத்து இயக்கத்தால் படம் எழுந்து நிற்கிறது 


அலைபாயுதே  கல்யாணத்திற்கு பிந்தைய நிகழ்வுகளை  படம் காட்டியது  ஒ காதல் கண்மணி......கல்யாணத்திற்க்கு முந்தைய காதலை  படம் காட்டுகிறது 

Living Together என்ற கலாச்சார சீரழிவு காதலை நையாண்டியாகவும்  பாராம்பரிய திருமண குடும்ப வாழ்க்கையை முக்கியத்துவத்தையும்   படம்காட்டும்........ஒ காதல் கண்மணி

ஆக மொத்தத்தில்............

கோலிவுட்டில் மணிரத்தினம் என்ற விழுந்து கிடந்த யானை..........
 ஒ காதல் கண்மணி  படம் மூலம் எழுந்துவிட்டது 



                                       thanks-YouTube-Tamil The HinduTamil The Hindu


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு............

ஒ காதல் கண்மணி-படம் எப்படியிருக்கு? 




படம் பார்த்தவர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டுகிறேன் நன்றி......



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1