google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ட்விட்டர்களின் 'தல' புராணம் (#HappyBirthdayThalaAjith )

Friday, May 01, 2015

ட்விட்டர்களின் 'தல' புராணம் (#HappyBirthdayThalaAjith )


 கோலிவுட் அல்டிமேட் ஸ்டார் அஜித் பிறந்தநாளை இன்று  தமிழ் ட்விட்டர்கள் #HappyBirthdayThalaAjith என்ற ஹேஷ்டேக்  செய்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் விமர்சையாக கொண்டாடுகிறார்கள்


நான் எந்த சினிமா நடிகருக்கும் அடிமை அல்ல ஆயினும் நேரிலும் வலைதளங்களிலும் இருக்கும் என் எண்ணற்ற   அஜித் நண்பர்களுக்கா இந்தப் பதிவு #HappyBirthdayThalaAjith



                                                       thanks-எழுத்தோலை நிழற்படக்கலைஞர்
 
Pistol@thameem06 
எவர் பெயரைச் சொன்னால் கைதட்டலில் அரங்கமே அதிர்கிறதோ, எவர் பிறந்தநாள் வந்தால் ஊரே கொண்டாடுகிறதோ... அவர்தான் தல:)

urs_maniJraj@chottamani 
அஜித்தை பிடிப்பதற்கு ஒரே காரணம் அவரு போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கயான்னு சொன்னதுதான்.

Babu No Fear...@Babu_No_Fear 
நாங்கள் ஒரு நடிகனின் ரசிகர்கள் இல்லை ஒரு மனிதனின் ரசிகர்கள் ...அஜித்குமார் என்ற மாமனிதனின் ரசிகர்கள் ....

மே தின நாயகன்@r_vendan43 
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் 'தல'! தலக் குறள்!

HBD அஜித் அண்ணா....@MyTimeline4 
எத்தனை சோர்விலும் நீங்கள் எங்களுக்கு ஒரு energy டோனிக் 

நீ! நான்! நாம்!@Samuel_Vsam 
உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்தது இங்கே...

வந்தியத்தேவன்@kalasal 
ரஜினியுடைய நாற்பதாண்டுகால சினிமா புகழை, இருபதே ஆண்டுகளில் முந்தியது தான் அஜித்தின் மிகப்பெரியசாதனை.

சைதை தமிழரசன்@Kolaveriboy 
தல படத்துல எவ்ளோ பஞ்ச் டயலாக் இருந்தாலும் அதுல துளியும் அரசியல் இருக்காது.. தலடா..

$♥செந்தமிழன்@ssthalafan 
உழைப்பின் பெருமையை உயர்த்த..தன்னம்பிக்கையின் உருவத்தை இந்த பூமி கண்ட நாள்.

நாகராஜசோழன்@kandaknd 
நல்ல நடிகன் என்பதை விட நல்ல மனிதன் என்பதே தல அஜித்தின் அடையாளம்

Akshay@AkshaySharon 
கடலுக்கு தேவ அல ! தமிழ்நாட்டுக்கு தேவ தல ! புரியுதால ?

Carpe Noctem@iravaadi 
ஏற்றி விடவும் தந்தையும் இல்லை ஏந்தி கொள்ள தாய் மடி இல்லை என்னை நானே சிகரத்தில் வைத்தேன் 

Vidya@vidya_05 
அவருக்கு கண் மூக்கு வாய் எல்லாம் மனசு மட்டும்தான் அது சொல்லுவதை மட்டுமே கேட்பார்

#HappyBirthdayThala@AJITH_Rasigan1 
இவருக்கு எதிரிகள் இல்லை எதிர்த்தால் அவனுக்கு எதிர்காலம் இல்லை. 

Mirattal Mani Da@mani43455 
தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியின் கூற்றை உடைத்தெறிந்த ஒரே மனிதன் எங்க தல

Mirattal Mani Da@mani43455 
உலகம் பார்த்து வாழ்பவன் சராசரி மனிதன் உலகமே பார்க்க வாழ்பவன் சாதனை மனிதன் #தல

#HappyBirthdayThala@AJITH_Rasigan1 
தீபாவளி இல்ல ரம்ஜான் இல்ல கிறிஸ்துமஸ் இல்ல ஆனால் பேஸ்புக் அலறுது டுவிட்டர் அனல் பறக்குது ஏன்னா இம்மூனும் ஒரேநாளில் #HappyBirthdayThalaAjith






beach

இதுபோல் நிறைய ட்விட்கள் குவிந்தவண்ணம் உள்ளன 
thanks-all twitter friends 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1