google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: புலி(puli)-டிரெய்லர் எப்படி இருக்கு?

Thursday, August 20, 2015

புலி(puli)-டிரெய்லர் எப்படி இருக்கு?



சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் முன்னோட்ட காணொளி அதை ஒரு பேண்டஸி சாகஸ பயணம் பற்றிய  திரைப்படம் என்று  உறுதி செய்கிறது 

பாகுபலி படத்தின் முன்னோட்ட காணொளி வெளியான 24 மணி நேரத்திற்குள் 2.8 மில்லியன் ஹிட்ஸ் பெற்றது அறிவோம் 

10 மணி நேரத்தில் 4 லட்ச ஹிட்ஸை நெருங்கும் விஜய்யின் 'புலி' ட்ரைலர் பாகுபலியின் சாதனையை முறியடிக்குமா....?




விஜயின் புலி(puli)-டிரெய்லர் எப்படி இருக்கு?






வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1