google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிரதர்ஸ் (Brothers) இந்தி -சினிமா விமர்சனம்

Wednesday, August 19, 2015

பிரதர்ஸ் (Brothers) இந்தி -சினிமா விமர்சனம்


கேவின் ஓ 'கானரின் வாரியர் (Warrior) ஹாலிவுட்திரைப்படத்தின் இந்தி(ய) பாலிவுட்  ரீமேக்காக வந்திருக்கும்  அக்ஷய்குமார் நடிப்பில் பிரதர்ஸ் (Brothers)
உணர்வுப்பூர்வமான சித்தரிப்பால் வன்முறையை மறக்கச் செய்கிறது 

குடிகார குத்துச்சண்டை பயிற்சியாளர் ஜாக்கி ஷெராப்-க்கு அக்ஷய் குமார், சித்தார்த் மல்ஹோத்ரா என்ற இரண்டு மகன்கள் 
சிறு வயதிலையே ஒருவருக்கொருவர் பகையுடன் வாழும் இரண்டு சகோதரர்களும் அதிரடி குத்துச் சண்டை வீரர்கள் 

மும்பையில் நடக்கும் R2F உலகக் குத்துச்சண்டை போட்டியில் இருவரும் தனித்தனியாக வென்று கடைசிக் கட்டத்தில் நேரடியாக மோதுகிறார்கள் 

யார் வெற்றிப் பெற்றார்கள் என்பதை....

இயக்குனர் கரன் மல்ஹோத்ரா உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தி உள்ளார் கரீனா கபூரின் கிரங்க வைக்கும் குத்தாட்டமும் உண்டு இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க முழுக்க அதிரடி குத்துச் சண்டை காட்சிகளாகவே இருந்தாலும் ரசிக்கும்படி உள்ளது 

ஆக மொத்தத்தில்.....

சிவகார்த்திகேயனின் மான்கராத்தே குத்துச் சண்டையை பார்த்து ரசித்த நமக்கு அக்ஷய்குமாரின் பிரதர்ஸ் (Brothers).....
புல்லரிக்க வைக்கிறது   



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1