google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வேதாளம் டீசர்.எப்படியிருக்கு?

Thursday, October 08, 2015

வேதாளம் டீசர்.எப்படியிருக்கு?


அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘வேதாளம்’ படத்தின் டீசர்  வெளியாகி.....
ஒரு மணி நேரத்திலேயே 4 லட்சம் பார்வைகளைத் தாண்டியது   


                                 Thanks YouTube by Sony Music India Sony Music India

வேதாளம்  டீசரை வைத்து பார்க்கும் போது.......

அமானுஷ்ய சக்தி நிறைந்த  பழிவாங்கும் கதைக்கருவுடன் ஓர் அதிரடி  சரவெடியாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது


டீசர் முழுவதும் அஜித் மட்டுமே ஆக்கிரமித்து மிரட்டுகிறார்.

ஹலோ...மீட் பண்ணலாமா 1...2....3 

கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு

நான் ஓடி ஒளியிற ஆள் இல்ல தேடி அடிக்கிற ஆளு......

என்று  மிரட்டும் அஜித் 
கடைசியில்  தெறிக்கவிடலாமா...? என்று கேட்கிறார்.


தெறிக்க விடலாமா?#VedalamTeaserBlast
Posted by Timepass Online on Thursday, October 8, 2015


ஆனால் அவர் ரசிகர்கள் ஏற்கனவே இணையத்தை தெறிக்கடித்து வருகிறார்கள்.

உங்கள் பார்வையில்.........

வேதாளம் டீசர் எப்படியிருக்கு?





வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......

 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1