google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஈட்டி சினிமா விமர்சனம்

Tuesday, December 15, 2015

ஈட்டி சினிமா விமர்சனம்


தட கள விளையாட்டை முன்னிலை படுத்தினாலும் அதர்வாவுக்கு ஈட்டி ஒர் அதிரடி காதல்  திரைப்படம் ஆகும்

சிறுவயதிலேயே இரத்த ஒழுக்கு நோயால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர்   கல்லூரி மாணவர் அதர்வா....

சென்னையில்  பேங்க் மேனஜர் மகள் ஸ்ரீதிவ்யா......

இருவருக்கும் இடையில் போனில் உருவான ரசிக்க வைக்கும் காதல்...

படத்திற்கு திகிலூட்டும் கள்ள நோட்டு கும்பல்.....

இவர்கள் எல்லோரையும் சென்னையில் சந்திக்க வைத்து விருவிருப்பாக இயக்குநர் ரவி அரசு படம் காட்டுவதே....ஈட்டி

பரதேசி அதர்வா இனிமேல் ஈட்டி அதர்வா என்று அழைக்கப்படும் அளவுக்கு நடிப்பில் கொடி கட்டி பறக்கிறார்

மீண்டும் கவர்ச்சி இல்லாத நளினமான கொஞ்சும் நடிப்பு

பயிற்சியாளராக வரும் ஆடுகளம் நரேனின்அசத்துகின்ற நடிப்பு

G V P யின் அமுத இசையில் அட்டகாசமான பாடல்கள்

இவைகள் படம் பார்ப்போரை சோர்ந்து விடாமல் கொண்டு செல்ல.....

ஆக மொத்தத்தில்......
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.....ஈட்டி


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1