வெள்ளித்திரையில் கிராமத்து இசையும் நடனமும் கலந்து காட்டப்படும் ஒரு கலாச்சார பொக்கிஷமாக வரவேண்டிய இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை....
செயற்கையான அதீத வன்முறை,குதர்க்கம்,ரணகளம் போன்றவைகளால்
படம் பார்ப்பவர்களை விழி பிதுங்கச் செய்கிறது
தவில்,உறுமி,நாதஸ்வரம் போன்ற கலாச்சார இசையினிடையே ஒப்பாரி ஓங்கி ஒலிக்கிறது
தஞ்சாவூரில் வாழும் நாட்டுப்புற கலைஞரான சன்னாசி (சசிகுமார்) க்கும் அவரது கலைக்குழுவில் பிரதான நடனக் கலைஞர் சூறாவளி (வரலக்ஷ்மி)க்கும் உண்டான காதல் படகு ....
அவர்களது கலைநிகழ்ச்சிக்காக அந்தமான் பயணத்திற்கு பிறகு தத்தளிக்கிறது
சூறாவளிக்கு அரசு சம்பளம் வாங்கும் அதிகாரி கருப்பனுக்கும் (RK சுரேஷ்) திருமணம் நடக்கிறது கருப்பனின் கொடூர முகத்தைக் கண்டு சூறாவளி வாழ்க்கை சூறாவளியில் சிக்கிய பட்டம் போல்....
தான் நேசிக்கப்பட்ட சூறாவளியின் வாழ்க்கையை சன்னாசி மீட்டு எடுத்தாரா...? அவளது வாழ்க்கையை சீரழித்தவர்களை சன்னாசி பழிவாங்கினாரா? என்பதை இயக்குனர் பாலா அவருக்கே உரிய டெம்ளேட்டில் படம் காட்டுகிறார்
படத்தின் முதல்பாதி வரலட்சுமியின் துள்ளல் நடிப்பால் கலகலப்பாக செல்கிறது இடைவேளைக்குப் பிறகு RK சுரெஷ் நடிப்பால் மிரட்டுகிறார்
சசிகுமார் இரு வேறுபட்ட நடிப்பால் கவர்கிறார்
இளையராஜாவின் பாராம்பரிய இசைவெள்ளம் தேனிசையாக பாய்கிறது அவரது இந்த 1000 மாவது திரையிசையில் தாரை தப்பட்டை இன்னொரு புதிய பரிணாமத்தை தொட்டுள்ளது
இயக்குனர் பாலா தாரை தப்பட்டை படத்தில் மீண்டும் அவரது டிரேட்மார்க் மனித வலிகளை சிரிக்க முடியாத நகைச்சுவையுடன் பிரமாண்டமாக காட்சிப்படுத்தி உள்ளார்
ஆக மொத்தத்தில்......
ஓர் அறிவுஜீவி இயக்குனரிடமிருந்து அறிவுஜீவி ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அத்தனையும் உண்டு பாலாவின் தாரை தப்பட்டை...யில்
பார்வையாளர்களின் மதிப்பீடு......?
தாரை தப்பட்டை- படம் எப்படியிருக்கு?
படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....
தாரை தப்பட்டை -விமர்சிகர் விமர்சனங்கள்
http://kavithaivaanam.blogspot.in/2016/01/tharaithappattai-criticsreview.html
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....செயற்கையான அதீத வன்முறை,குதர்க்கம்,ரணகளம் போன்றவைகளால்

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |