துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள "கொடி" திரைப்படம் தீபாவளி அரசியல் பட்டாசாக வந்துள்ளது
அரசியல் கட்சி தலைவர் S A சந்திரசேகரின் கட்சியில் உள்ள கருணாஸ் ஒரு தொழிற்சாலை விசவாயு கசிவு தடுக்கும் போராட்டத்தில் இறந்து போக அவரது மகன்கள் வளர்ந்து ஒருவர் கொடி (தனுஷ்) நல்ல அரசியல்வாதி ஆகிறார் இன்னொருவர் அன்பு (தனுஷ்) கல்லூரி பேராசிரியர் ஆகிறார்
அன்பு தன் காதலி முட்டை வியாபாரி பிரேமம் அனுபமா மூலம் தன் அப்பா கருணாஸ் மரணத்துக்கு காரணம் விஷவாயு தொழிற்சாலை என்பதை தெரிந்து கொண்டு அண்ணன் கொடியிடம் சொல்கிறார்
கொடி தன் காதலியும் எதிர்க்கட்சி பெண் அரசியல்வாதியுமான திரிஷாவிடம் சொல்ல விஷ வாயு விஷயம் வெளயுலகுக்கு தெரிந்து பிரச்சனை உண்டாகிறது அன்பு உயிருக்கு ஆபத்து வருகிறது
கொடி எதிரிகளிடமிருந்து தன் தம்பியை காப்பாற்றினாரா...? விஷவாயு தொழிற்சாலை மூடப்பட்டதா...? என்பதை நிறைய அதிரடி அரசியல் திருப்பங்களுடன் காதலைக் கலந்து சரவெடியாகவும் மத்தாப்பூவாகவும் "கொடி" படம் காட்டுகிறார் இயக்குனர் துரை.செந்தில்குமார்
கொடி படம் எப்படியிருக்கு?
படம் பார்த்தவர்கள் மதிப்பீடு.....

படம் பார்த்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |