விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்து பொங்கல் திரைவிருந்தாக வந்துள்ள பைரவா-மேலோட்டமாக ஒரு கடன் வசூலிப்பவரின் நடவடிக்கையை பொழுதுபோக்காக காட்டினாலும் ஆழமாக மருத்துவ கல்வித்துறையில் இடஒதுக்கீட்டில் நடக்கும் அரசியல் தில்லு முல்லுகளை தோலுரிப்பதாக முடிகிறது
அழகிய தமிழ் மகன் -க்கு பிறகு இயக்குனர் பரதன் நடிகர் விஜயை வித்தியாசமான பாணியில் அவரது ரசிகர்களை காட்சி அமைப்புக்கள், பஞ்ச் வசனங்களால் மகிழ்விப்பதில் வெற்றிப் பெற்றுள்ளார்
ஜெகபதி பாபு,தம்பி ராமையா,டேனியல் பாலாஜி போன்ற அனுபவமிக்கவர்களின் நடிப்புடன் சதிஸ்ஸின் காமெடி,கீர்த்தி சுரேஷின் காதல் நளினம் என்று பைரவா களைகட்டினாலும் அதன் 20 நிமிட நேரம் விஜய் தோன்றாத நீளமான பிளாஷ் பேக் காட்சி ரசிகர்களை சோர்வடைய செய்கிறது
அதேநேரம் சந்தோஷ் நாராயணனின் பைரவா BGM அட்டகாசம்
ஆக மொத்தத்தில்.....
பைரவா-நடிகர் விஜய் அவரது ரசிகர்களுக்கு படைத்த சர்க்கரைப் பொங்கல்
பைரவா-படம் எப்படியிருக்கு?
படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |