google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பகுத்தறிவு-ஹைக்கூ கவிதைகள்

Wednesday, June 12, 2013

பகுத்தறிவு-ஹைக்கூ கவிதைகள்

freeonlinephotoeditor  
பெரியார்-
கடவுள் இல்லை இல்லவே இல்லை
என்று சொல்பவர்களின் கடவுள்

freeonlinephotoeditor

 உண்டியல்-
கடவுள் இருக்கின்றாரோ இல்லையோ  
அவர் திருவோடு மட்டும் நிரம்பிவிடுகிறது.

freeonlinephotoeditor

சாதி-
அன்று உயர்ந்தோர் உருவாக்கிய  சதி
இன்று அவர்களையே  எரிக்கும் தீ.

freeonlinephotoeditor

மந்திரம்-
பாவிகள் பேசும் தாய்மொழி
அப்பாவிகளை ஏய்க்கும் தந்திர வழி.

http://nazrani.files.wordpress.com/2010/03/800px-incense_smoke_aarti_ganges_varanasi.jpg?w=450&h=297
சாம்பிராணி-
மூளையில்லாதவன் பெயர் மடச்சாம்பிராணி
அடக்கடவுளே..அதை ஏன் புகைமூட்டுகிறார்  உமக்கு..?

freeonlinephotoeditor

ஊதுபத்தி-
கடவுள் பிடிக்கும் வாசனைப் புகைப்பான்கள்
கடவுளுக்கு வராதோ புற்று நோய்...?

http://www.lvmama.com/info/uploadfile/20120319/rdn_4dfabf5f113ca.jpg
மதம்-
மதம் பிடித்து மனிதர்களைக் கொன்றது யானை
எந்த மதம் என்றுதான் எவருக்கும் தெரியவில்லை...?

http://media.bestofmicro.com/1/F/278691/gallery/ThinkingMonkey_w_500.jpg

பகுத்தறிவுவாதி-
வயிற்றால் சிந்திப்பவன் மதவாதி
தலையால் சிந்திப்பவன் பகுத்தறிவுவாதி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLJqwY_urmYLeGx9zcHAa3K5EsxZtV2LtNbMuEIJdQTGlxZfRMiTlvztBc-VaPTokK_V7bOhx5oc32LNPP6fKeI3LShf-N59Z_Bd-i2TWLDjp65-7e6sb5vjrev_9fUSUgSvo8kMj_tws/s1600/conciencia_del_mundo_2.jpg
மதவாதிகள்-
வியாதிகளுக்குப் பலபெயர்கள்l..காலரா,டைபாய்ட்,மலேரியா
அப்படித்தான் மதவியாதிகளுக்கும் பலபெயர்கள்

http://s2.favim.com/orig/28/art-ghost-gif-skulls-war-Favim.com-233641.gif

பேய்-
நடக்கும் நாடகத்தில் கடவுள்  ஹீரோ
பேய்கள்,சாத்தான்கள் பெரிய வில்லன்கள்

http://assets.digi.persgroep.be/event_photo/w468/17/E_0000721217.jpg
மூடநம்பிக்கை-
தன்னம்பிக்கை இல்லாதவனுக்குக் கடவுள் நம்பிக்கை
கடவுள் நம்பிக்கை உள்ளவனை அழிக்கும் நம்பிக்கை
                                           thanks-YouTube-by rajshritamil


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1