இளைய தலைமுறையின் எழுச்சிமிகு வலைப்பதிவர் வழங்கும் நம்ம தமிழ் சினிமா 420 டிகிரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருக்கும் குட்டிப்புலி படத்தின் இயக்குனர் முத்தையாவுக்கும் நடிகர் சசிகுமார்-நடிகை லச்சுமி மேனன் அவர்களையும் வருக என வரவேற்கிறேன்
இயக்குனர் முத்தையா அவர்களே குட்டிப்புலி படத்தின் கதை உங்களுக்கு எப்படி தோணிச்சு...?
அது எங்க அம்மா...அம்மாவுக்கும் அம்மா...அப்படியே அவுங்க அம்மாவுக்கும் அம்மாவோட ...ஆமாம்..அம்மா கதை...எங்க வீட்டு குலதெய்வத்தின் கதை தினமும் காலையில அந்த குல தெய்வம் அம்மா சிலையை பார்க்கும் போதெல்லாம் இதைப் படமா எடுக்க யாரையாவது நல்ல வாயனை அனுப்பி வைன்னு வேண்டிக்குவேன் அதுதான்... குட்டிப்புலி படமா வந்துச்சு
அப்படினா...இது கரடு முரடான கற்காலக் கதையா..? சும்மாவே தமிழர்களை ஆதிவாசி என்கிறார்கள் நாகரிகமற்ற இந்த கதை இப்போது தேவையா...? அப்படினா..உங்கப்படத்துல ஜவுளிக்கடையில் சாருக்கான் போஸ்டர் வருதே எப்படி...?
அது வந்து...அப்பா பெரிய புலி மகன் குட்டி புலி..இவிங்கலாம் நாட்டுல வளர்ற காட்டுப்புலி..ஹி..ஹி
சரி..நீங்க சொல்லுங்க சசிகுமார் அவர்களே....உங்களுக்கு எப்படி குட்டிப்புலி படத்தில நடிக்கத் தோணிச்சு...?
அது ஒரு பெரிய கத...இயக்குனர் கதையைச் சொல்லும் போதே எங்க குலதெய்வம் கதை மாதிரி தெரிஞ்சிச்சி...அப்புறம் பார்த்தா ஊர்ல எல்லா வீட்டுலயும் இப்படி அம்மா குலதெய்வங்கள் நிறைய இருக்கு அவுங்களாம் கனவுல வந்து சசி..சசி..நீதான் எப்படியும் புலியா நடிக்கனுமுனு வேண்டிக்கிட்டாங்க..அம்மா சொன்னா மறுக்க முடியுமா...?
உங்க படங்களில் அருவா கலாச்சாரம் சாதி வெறி தூக்கலாயிருக்குனு பதிவர்கள் புலம்புறாங்க அதைப்பற்றி..?
அவியிங்க கிடக்கிறாயிங்க..சும்மா எழுத கிடச்சிசுனு எதையாவது எழுதுறாயிங்க..துப்பாக்கி எடுத்தா துப்பாக்கி காலாச்சாரம் என்பாயிங்க..யாருன்னு சொல்லுங்க சங்கு அருத்துடுவோம்...
அய்யயோ...நீங்க சொல்லுங்க....லச்சுமி மேனன்...நீங்க இப்பத்தான் 10 -வது பரிச்சை எழுதினிங்கலாம் ..அப்போ வயசு 15 தான ஆகும் இது காதலிக்கிற வயசு இல்லையே ..அதுக்குள்ள எப்படி குட்டிப்புலி மேல உங்களுக்கு காதல் வந்துச்சு...? இது தப்பு இல்லையா...?
அது சசிகுமார் சாரோட தாடியப் பார்த்ததும் சுந்தரபாண்டியன்லேயே காதல் வந்துடுச்சு...குட்டிப்புலியில அவரு லுங்கிய கட்டிக்கிட்டு அவரு நடக்குற நடையைப் பார்த்ததும் இன்னும் அதிகமாச்சு..அட..எண்ட குருவாயூரப்பா...இ ஆளு என்னா பறையுது...தப்பாமுல..காதலிக்க எதுக்கு வயசு..?
ரசிகர்களே! இதுவரை நீங்கள் குட்டிப்புலி படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் சசிகுமார் -லச்சுமி மேனன் இயக்குனர் முத்தையா இவர்களின் பேட்டியைக் கண்டீர்கள்...நம் தமிழரின் வீர விளையாட்டு சிலம்பாட்டம் மற்றும் மதுரை தமிழச்சிகளின் அருவா வீரத்தையும் திறம்பட சித்தரிக்கும் குட்டிப்புலியை நாம் ஏன் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கக் கூடாது...? என்ற கேள்வியுடன் நமது சினிமா 420 டிகிரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களுக்கு நன்றி சொல்லுவோம்...
(அண்ணேன்...
சினிமா 360 டிகிரிதான்
கேள்விப்பட்டு இருக்கிறேன்
இது என்ன புதுசா...சினிமா 420 டிகிரி...?
அடேய்...தம்பி அறிவுச்செல்வா... ரவுடி,பொறுக்கி,
பிஸ்தா,மொள்ளமாரி,முடிச்சவிக்கி.. இவியிங்களத்தான் 420 என்பாயிங்க...
இப்படி இவுங்க கதையை வச்சி இனி யாரு படம் மெடுத்தாலும் நாம அவிங்கள சினிமா 420 டிகிரி பதிவுல பேட்டி காண முடிவுசெய்திருக்கிறேன்....
விரைவில்.............
நம்ம சினிமா 420 டிகிரி நிகழ்ச்சியில் சூது கவ்வும் படத்தையும் அதில நடிச்ச விஜய் சேதுபதியையும் பார்ப்போம்

********************************************************************************
சினிமினி பப்ஸ்.....

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்- இளைய கனவுக்கன்னி அமலா பால் நடிக்கும் தலைவா திரைப்படம் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளிவரும் என்று ஆவலோடு இருக்க...தலைவா ரீலீஸ் தள்ளிப்போனதால் தொண்டர்கள் மீண்டும் மீண்டும் முன்னோட்டத்தைப் பார்த்து முகத்தை துடைத்துக் கொள்கின்றனர்.....தலைவா இது நியாயமா...?

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |