google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பட்ஜெட்-2012

Saturday, March 31, 2012

பட்ஜெட்-2012



பட்ஜெட் நாள்-
இது
வரிக்குதிரை
குட்டிப்போடும் நாள்!

ஆனால்,
இனிப்பு மனிதர்களே
உமக்கு
இனிக்கும் செய்தி!
இன்சுலினுக்கு   
இருக்கு வரிவிலக்கு.
உமக்கு கிடைத்ததோ
வரியில்லாத குதிரைக்குட்டி!

குண்டு மனிதர்களே!
உடலை குறைக்க
ஓட்ஸ் குடியுங்கள்.
உமக்கு கிடைத்ததும்
வரியில்லாத குதிரைக்குட்டி!

எது எப்படியோ
மக்களே! உசார்!
குதிரைக்குட்டியோ
கழுதைக்குட்டியோ
முன்னாடி போனால் கடிக்கும்
பின்னாடி போனால் உதைக்கும்.
மக்களே! உசார்!


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1