google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வசந்தகாலம்.

Saturday, March 31, 2012

வசந்தகாலம்.




நேற்று
நடந்தது
இலக்கணத்தில்
இறந்தகாலம்

ஆனால்
இன்றும் 
எனக்கோ..... 
உன்
நினைவுகள் 
நிகழ்காலம்

என்றும்
எதிர்காலம்
வாழ்வின்
வசந்தகாலம். 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1