google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அரைவேக்காடு ஓவியன்!

Saturday, March 31, 2012

அரைவேக்காடு ஓவியன்!



நீயொரு
அரைவேக்காடு ஓவியன்!

என் முகத்தில்
எத்தனை சுருக்கங்கள்!

என் கண்கள்
ஒளிரவில்லையே!   

என் கன்னங்கள்
நசுங்கிப்போன
கிண்ணங்களா?

பற்கள் இல்லாத
என் வாய்
நீ விளையாடும்
பள்ளங்குழியா?.

என் தலையில்
வெள்ளையடித்த
உன் தூரிகையை
தூரப்போடு!

நீயொரு
அரைவேக்காடு ஓவியன்!

என் முத்து விழாவிற்கு
உன்னிடம்போய் 
முகத்தைக் காட்டிய
முட்டாள் நான்! 

*************************
அன்று போல் என்றும்  
இளமையாக இருக்க              
தங்க பஸ்பம்                     
சாப்பிடுவார்களாம்                     
என்ன.....
தங்கம் விலை ஏறிப்போச்சா? 
அப்படினா 
கவரிங் பஸ்பம் சாப்பிடு  
*****************************
காணொளி-Speed painting portrait Britney Spears






Thanks-YouTube-Uploaded by PortraitDrawing 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1