google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல்-அக்னி ஏவுகணை!

Friday, April 20, 2012

காதல்-அக்னி ஏவுகணை!



கண்டம்விட்டு
கண்டம்பாயுமாம்
அக்னி ஏவுகணை!
இதில் என்ன அதிசயம் இருக்கு?

இங்கு-
இதைவிட வேகமாய்
இதயத்தில் பாயுமே
கைப்பேசி காதலர்களின்  
SMS ஏவுகணை!
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1