google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குடு குடுப்பை

Monday, April 02, 2012

குடு குடுப்பை





டுர்ர்ர்ர்...டுர்ர்ர்ர்.....டுர்ர்ர்ர்            
நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குது!
ஜக்கம்மா சொல்றா....
ஜக்கம்மா சொல்றா....

விழுங்கும்
மின்சாரக்கட்டனத்தை விட
புழுங்கும்
மின்சாரவெட்டு நல்லது
ஜக்கம்மா சொல்றா
ஜக்கம்மா சொல்றா

வேகமாய் போகும்
பேருந்து பயணத்தை விட
மெதுவாய் போகும்
நடைபயணம் நல்லது
ஜக்கம்மா சொல்றா
ஜக்கம்மா சொல்றா

டுர்ர்ர்ர்...டுர்ர்ர்ர்.....டுர்ர்ர்ர்           
நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குது!
***************************
காணொளி-Voting as explained by Goundamani

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1