google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வேறு கடைகளில் வியாபாரம் இல்லை

Tuesday, April 24, 2012

வேறு கடைகளில் வியாபாரம் இல்லை



மீன் விற்ற காசு 
நாறுமா ?
பூ விற்ற காசு
மணக்குமா?

அது  எப்படியோ?

அனால், 

TASMAC-ல்  
சில்லறை மாற்றிய காசு 
போதை தந்தது 
தள்ளாடி விட்டேன்

(சில்லறை கொடுத்த ஊழியர் 
குறைவாகக் கொடுத்துவிட்டார்
அந்த  தெருவில் 
வேறு கடைகளில் 
வியாபாரம் இல்லை
சில்லறையும்  இல்லை)
 


Annual Revenue of TASMAC Since the take over by the government, TASMAC has seen an annual revenue of growth of around 20 percent every year.For the financial years 2009-10 and 2010-11 it stood at 12,491 and 14,965 Crores respectively.






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1