google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பதுக்கல்தான் ஏழாம்அறிவா?

Tuesday, May 08, 2012

பதுக்கல்தான் ஏழாம்அறிவா?



ஏழாம் அறிவு என்பது
‘ஏழாம் அறிவு
படம் பார்த்த பிறகே
தெரிந்தது.......
பாதுகாப்பு என்று...

பணக்காரர்களும் 
அரசியல்வாதிகளும்
ஊழல்வாதிகளும்
அன்றே அறிந்துள்ளனரே!

அவர்களுக்கு
எப்படி தெரிந்தது
சுவிஸ் வங்கிதான்
பாதுகாப்பு என்று?

நாட்டில் நிறையபேர்
இருக்கிறார்கள்
ஏழாம் அறிவு உள்ளவர்கள்

வாழ்க நாடு!வளர்க அறிவு!  
******************************
 காணொளி-Summer Special Switzerland





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1