google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கத்திரி வெயில்

Wednesday, May 09, 2012

கத்திரி வெயில்




உச்சி வெயில்
மண்டையை பிளந்தது
நிழலில் ஒதுங்கலாம் என்று
மரத்தை தேடினேன்

அப்பாடா.....
அகப்பட்டது ஒரு மரம
அரசமரம்
அதன் அடியில்
எனக்கு முன்னே இடம்பிடித்து
ஒய்யாரமாய் இருந்தார்
ஒத்த மரத்தடிப் பிள்ளையார்

எனக்கும் கொஞ்சம்
இடம் கொடும்ம்ம் அய்யா?

இடம் புடித்துக்கொண்டேன்
அவர் அருகில்.....
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1