google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மால் கோல் மால்

Monday, May 21, 2012

மால் கோல் மால்


நாலு அரங்குகள்
நுழைவாயிலில்
நானூறு கடைகள்
நோருக்குதீனிக்கும்
நிறைய கடைகள் 

இருந்துகொண்டும்  
படுத்துக்கொண்டும்
படம் பார்க்கலாம்

கும்மாளமிடும்
குழந்தைகள்
விழி பிதுங்கும்
அப்பாக்கள்

பதுங்கிக்கொண்டு
கள்ள காதலர்கள்
பவுசுகாட்டும்
நல்ல காதலர்கள்

அந்த மாலில்
நானும் பார்த்தேன்
இந்தி கோல்மால் 
 
புறாக்கூண்டு போல் இங்கே  
அடுக்கிவைத்த அரங்கங்கள் 
அதனில் ஒரு விபத்தானால் 
ஆயிரமாயிரம் உயிர்களுக்கு 
ஆபத்து ஆகிடுமே....
வேடிக்கை இங்கு வியாபாரமானது 
வாழ்க்கை இங்கு வேடிக்கையானது 
************************************* 
காணொளி-மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1