google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தள்ளாடுதே!

Wednesday, May 16, 2012

தள்ளாடுதே!




உன் விழிப்பார்வையை
அருந்தியதால்
என் வழிப்பாதை
தடுமாறுகிறது
தள்ளாடுதே!
அழகு தேவதையே!
உன் தந்தை என்ன
அமுதம் அருந்துபவரா?
அல்லது
உன் வீடுதான்
அமுதம் விற்கும் கடை
அருகில் உள்ளதா? 

Love Forever by Music Fan12
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1