google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கோபுர குப்பைகள்

Friday, May 18, 2012

கோபுர குப்பைகள்



கோபுரத்தில் ஏறி
கலசங்களைதொட
ஆசைப்பட்டேன்...

ஆயிரம் படிகள் ஏறி
மேலேபோனால்
அங்கே தெரிந்தது
கோபுர கலசங்கள்

அதுமட்டுமா
எனக்கு முன்பே
அங்கே இருந்தனர்
அதிஷ்டகாற்று 
அழைத்து வந்த
அ...சிங்கங்கள்!   
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1