google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: போதி மரத்து சருகுகள்

Monday, May 07, 2012

போதி மரத்து சருகுகள்



ஒரு மரத்தடியில்
அமர்ந்திருந்தேன்
மடிமேல் விழுந்த
உதிந்த இலைகளை  
உற்றுப்பார்த்ததில்....
  1. நற்காட்சி - Right View
  2. நல்லெண்ணம் - Right Thought
  3. நன்மொழி - Right Speech
  4. நற்செய்கை - Right Conduct
  5. நல்வாழ்க்கை - Right Livelihood
  6. நன்முயற்சி - Right Effort
  7. நற்கடைப்பிடி - Right Mindfulness
  8. நற்தியானம் - Right Meditation
இந்த போதிமரத்து
காய்ந்த சருகுகளை
நான் என்ன செய்ய?
வீசிய காற்றில் பறந்தன
திசை தெரியாமல்.....
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1