google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எட்டாம் அறிவு?

Sunday, May 06, 2012

எட்டாம் அறிவு?




ஆறு அறிவு இருந்தும்
ஆனது இல்லை ஒன்றும்
ஏழாவது அறிவும் பார்த்தாச்சு
சினிமா திரையில்....

எட்டாவது அறிவு
எங்கேயாவது இருக்கா?
யாரிடமாவது இருக்கா?
இருந்தால் சொல்லுங்களேன்?
கொஞ்சம் எனக்கும் தாருங்களேன்

அந்த எட்டாம் அறிவு
இந்திய மக்களின்
ஏழ்மையை விரட்டுமா?
லஞ்ச லாவண்யத்தை
அழிக்குமா?
தலை நிமிர்ந்து நான்
தமிழன் என்று
சொல்ல வைக்குமா?
அல்லது மனிதனாகத்தான்
என்னை வாழ வைக்குமா?

எட்டாவது அறிவு
எங்கேயாவது இருக்கா?
யாரிடமாவது இருக்கா?
இருந்தால் சொல்லுங்களேன்?
கொஞ்சம் எனக்கும் தாருங்களேன்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1