google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜில்லென்று ஒரு கவிதை....?

Sunday, May 20, 2012

ஜில்லென்று ஒரு கவிதை....?


பனியுகம்-
குளிர் காலநிலையின்
தனிப்பட்ட ஓட்டங்கள்
இதன் மிச்சமே
அண்டார்க்டிக் பனி படலங்கள்
கிரீன்லாந்து பனி படலங்கள்
இந்த பனியுறைவு வயது
20,000 ஆண்டுகளுக்கு மேல்...
இப்புவியில் உண்டு அயிந்து
முக்கிய பணியுகங்கள்....   

கடல்நீர் உறைவதும் உருகுவதும்
மூடக பாறைகளின் ஓட்டம்
காலத்தின் இப்பரிசோதனையே
இப்புவியில் பல மாற்றங்கள்
ஈர்ப்புவிசை மாற்றங்கள்
பூமியின் சுழற்சி தள்ளாட்டம்
பூகம்ப தூண்டுதல்கள்
நமக்கும் பல சோதனைகள்
அவ்வப்போது நம் அரசியல்வாதிகள்
அரங்கேற்றும் ஊழல்களால்
நாட்டுக்கு வரும் ஏமாற்றங்கள்போல்
அவ்வப்போது நம் மடாதிபதிகள்
நடத்தும் நாடகங்கள்போல
நகைச்சுவை நில நடுக்கங்கள்
அவ்வப்போது நம் போக்கிரிகள்போல
பொங்கிவரும் சுனாமிகள்  
இப்படியே போகுது.....
(தொடரும்)..நானல்ல காலம்     

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1