google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எட்டாவது உலகஅதிசயம் என்ன?

Tuesday, May 22, 2012

எட்டாவது உலகஅதிசயம் என்ன?



நாளிதளில்
நாளொரு செய்தி-

தமிழகத்தில்
நெல்லையிலிருந்து
மதுரைக்கு பரவும்  
டெங்கு காய்ச்சல்....

தொலைநோக்குப்பார்வை
தமிழகம் 2013-ல்
எட்டாவது உலகஅதிசயம்
..........................................
............................................
இந்த கொசுத்தொல்லை
தாங்கமுடியலையே?

கிட்டபார்வையே தெரியவில்லை
தொலைநோக்கு பார்வைக்கு 
எங்கே போவது?  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1