google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இதோ ஒரு இந்தியக்கடவுள்!

Thursday, May 31, 2012

இதோ ஒரு இந்தியக்கடவுள்!



 
எவரொருவர்
இந்தியத்தாயின்
மனிமகுடத்தை
அழகு செய்கிறார்களோ
அவர்களெல்லாம் எனக்கு
இந்தியக்கடவுள்களே!

இதோ ஒரு இந்தியக்கடவுள்
அதுவும் நம் தமிழ் கடவுள்

சதுரங்க விளையாட்டில்
அய்ந்துமுறை அபார சாதனை  
உலக சாம்பியராக
விஸ்வநாதன் ஆனந்த்! 
 
சதுரங்கம் ஒரு அறிவு ஆட்டம்
யுத்தமின்றி ரத்தமின்றி
உலக நாடுகளை வென்றது
ஆனந்தின் ஆட்டம் மட்டுமல்ல
இந்தியாவும்தான்!   

நம் இந்தியத்தாயின்
மணிமகுடத்தில்
மயிலாடுதுறை மாணிக்கம்!  

இதோ ஒரு இந்தியக்கடவுள்
அதுவும் நம் தமிழ் கடவுள்







இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1