google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தேவையா போட்டி?

Friday, June 15, 2012

தேவையா போட்டி?



எங்கும் போட்டி
எதிலும் போட்டி
பதவிப்போட்டியோ
பெரிய போட்டி
முதல் குடிமகனிலிருந்து
கடைசி குடிமகன் வரை
போட்டியோ போட்டி

இந்த நாட்டுக்கு
நல்ல குடிமகனை
தேர்ந்தெடுப்பதற்கு
தேவையா போட்டி?

ஆற்றினில் ஒரு கால்
சேற்றினில் ஒரு கால்
சேதாரம் செய்யாதோ?
அரசியல் சாக்கடையை
அள்ளித் தெளிக்காதீர்
   
அரசியல் களைந்து
அனைவரும் இணைந்து
நல்லோர் ஒருவரை
நாட்டை வழிநடத்தும் 
முதல் குடிமகனாக
முன்னிலை செய்தால்
உலக நாடுகளெல்லாம்
உம்மை வியக்குமே?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1