google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கும்கி

Friday, June 29, 2012

கும்கி



நாட்டுக்குள் வந்தது
நாசம் செய்யும்
காட்டுயானைகளை
கட்டுக்குள் கொண்டுவர
அடங்காப்பிடாரிகளை
அடக்கும் யானையே
கும்கி யானை!

அது சரி அய்யா

நாட்டுக்குள்ளிருந்து
நாட்டையே கெடுக்கும்
அரசியல் வாதிகளை
அடக்கும் கும்கி யாரோ?

ஆண்மிகத்துக்குள்ளிருந்து
அசிங்கப்படுத்தும்
ஆன்மிக வாதிகளை
அடக்கும் கும்கி யாரோ?

சமுதாயத்துக்குள்ளிருந்து
சங்கடப்படுத்தும்
சமுதாய வியாதி(வாதி)களை 
அடக்கும் கும்கி யாரோ?
**************************************
காணொளி -எங்கே தேடுவேன்





Thanks-YouTube


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1